சேர்க்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

img

பட்டியலின கிறிஸ்துவர்கள் எஸ்சி,பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

பட்டியலின கிறிஸ்துவர்களை எஸ்சி பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி எஸ்சி/எஸ்டி பணிக்குழு தருமபுரி மறை மாவட்டத்தின் சார்பில், மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் முன்பு சனியன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.